ஞாயிறு, 26 அக்டோபர், 2008

எனது அரூப ஓவியங்கள்

எனது அரூப ஓவியங்கள் (Abstract Art) தங்களின் பார்வைக்கு...






சனி, 25 அக்டோபர், 2008

சென்னை-ஓவியன்

உலக தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

பிறந்த ஊர் : சேலம் மாவட்டம்,வேப்பம் பூண்டி கிராமம்.

கல்வி:
மேல் நிலை வகுப்பு வரை சேலம் மாவட்ட அரசு பள்ளி கூடங்கள். (வேப்பம் பூண்டி, புளியங்குறிச்சி, ஆறகலூர் & தலைவாசல்)
1999 - சென்னை ஓவிய கல்லூரியில் முதுகலை பட்டய படிப்பு. - MFA
1993- சென்னை ஓவிய கல்லூரியில் இளங்கலை பட்டய படிப்பு. - BFA

தற்கால வாழ்விடம்:
சென்னை மா(சு) நகரம்.