பிறந்த ஊர் : சேலம் மாவட்டம்,வேப்பம் பூண்டி கிராமம்.
கல்வி: மேல்நிலை வகுப்பு வரைசேலம் மாவட்ட அரசு பள்ளி கூடங்கள். (வேப்பம் பூண்டி, புளியங்குறிச்சி, ஆறகலூர் & தலைவாசல்) 1999 - சென்னை ஓவிய கல்லூரியில் முதுகலை பட்டய படிப்பு.- MFA 1993- சென்னை ஓவிய கல்லூரியில் இளங்கலை பட்டய படிப்பு. - BFA